மூன்று நாள் தியான முகாம்
தொடக்கம் : 13 ஜுலை ( 12 ந்தெதி மாலை 4 மணி முதல் )
இடம் :ஓஷோ தர்மதீர்த் தியான மைய்யம் ( osho dharmateerth meditation resort) , துவாக்குடி , தஞ்ஞாவூர் சாலை, திருச்சி-620015
நடத்துபவர் : சுவாமி மோகன் பாரதி
கட்டணம் : 700/- ருபாய் உணவு மற்றும் பொது உறைவிடம் - தனி அறை வசதிகளும் உண்டு
தொடர்புக்கு : 94434-24065
தியான முகாம் நடக்கும் இடத்தைப்பற்றி : 5 ஏக்கர்க்கு மேல் அமைந்துள்ள - அமைதியான சூழல்-நகர சத்தங்களிலிருந்து 12கிலோ மீட்டர் தள்ளி உள்ளது
மிக அருமையான வசதிகள் பெற்ற தன்னிறைவு பெற்ற தியான மைய்யம்
தியான முகாம் நடத்துபவர் பற்றி : மிகவும் அனுபவம் வாய்ந்த - ஓயாமல் ஓஷோவைப் பற்றி அவருடைய தியான முறைகள் பற்றி ஆழ்ந்த ஆறிவும் அனுபவமும் பெற்ற 65 வயது இளைஞர்.
எப்படி செல்வது :
திருச்சி மையப் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் பேருந்தின் மூலம் துவாக்குடியை அடையலாம் , அங்கிருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தியான மைய்யம் அமைந்துள்ளது, ஆட்டோவிலும் செல்லலாம் ( கட்டணம் 25 கேட்கிறார்கள் )
சென்ற் வாருங்கள் பயன் பெருங்கள்
Wednesday, 4 July 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
I would like to read osho books in tamil edition. Anybody knows the websites in which osho ebooks available in tamil.
Post a Comment